சென்னை சென்ட்ரலில் நாளை முதல் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி

சென்னை: சென்னை சென்ட்ரலில் நாளை முதல் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்படுவதாக போக்குவரத்து கூடுதல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். மாநகரப் பேருந்து மற்றும் இலகுரக வாகனங்கள் மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Related Stories:

>