×

சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை

சென்னை: சென்னையில் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. சென்னை எழும்பூர், சாந்தோம், மெரினா உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது


Tags : Chennai , Moderate rain in a few parts of Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...