நிவர் புயல் நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை: கமல்ஹாசன்

சென்னை: 50 ஆண்டுகளாக வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பான இடங்களை அரசு வழங்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தயுள்ளார். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு எந்த உதவியும் அரசு செய்யவில்லை. பாதுகாப்பான இடங்கள் தராததால் ஆண்டுதோறும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர் எனவும் கூறினார்.

Related Stories:

>