புதுச்சேரியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டது

புதுச்சேரி: புதுச்சேரியில் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் சீர் செய்யப்பட்டு, சாலையில் விழுந்த மரங்கள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. இதனையடுத்து, 144 தடை உத்தரவு 6 மணி நேரம் அமலில் இருந்த நிலையில் தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>