நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: நாடு முழுவதும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று பிரதமர் மோடி காணொலி மூலம் பேசி வருகிறார். ஒரே நேரத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதை இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>