சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று புறப்படும் ஐதராபாத் விரைவு ரயில் வழக்கம் போல் இயக்கப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: சென்னை தாம்பரத்தில் இருந்து இன்று புறப்படும் ஐதராபாத் விரைவு ரயில் வழக்கம் போல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், மறு மார்க்கத்தில் ஐதராபாத்தில் இருந்து தாம்பரம் வரும் ரயிலும் வழக்கம் போல் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>