சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் 4 காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமனற கிளை !

மதுரை: சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில் 4 காவலர்களின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சாத்தான்குளம் வியாபாரிகளான தந்தை, மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் காவலர்கள் முருகன், வெயில்முத்து தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>