×

நிவர் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு

சென்னை: நிவர் புயல் பாதிப்புகள் தொடர்பாக முதல்வர் பழனிசாமி மற்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியுடன் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். மேலும், தமிழகம், புதுச்சேரிக்கு மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என அமித்ஷா உறுதியளித்துள்ளார்.

Tags : Amit Shah ,Palanisamy ,Hurricane Nivar , Nivar storm, vulnerabilities, Chief Minister Palanisamy, Home Minister Amit Shah, speech
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...