நிவர் புயல் கரையை கடந்ததை அடுத்து 7 மாவட்டங்களில் அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்

சென்னை: நிவர் புயல் கரையை கடந்ததை அடுத்து 7 மாவட்டங்களில் மதியம் 12 மணி முதல் அரசுப் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. தஞ்சாவூர், நாகை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், புதுக்கோட்டை , செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>