புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீட்டிப்பு !

புதுச்சேரி: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று மாலை 6 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிவர் புயலால் மரங்கள், மின்கம்பங்கள் சேதமடைந்த நிலையில் மாலை 6 மணி வரை உத்தரவு நீட்டிக்கப்படுவதாக ஆட்சியர் பூர்வா கர்க் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>