×

நிவர் புயல் பாதிப்பு: சென்னை சைதாப்பேட்டையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை: நிவர் புயல் கரையை கடந்ததை அடுத்து சென்னை சைதாப்பேட்டையில் தொடர்ந்து பெய்த கனமழையால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு ஆய்வு மேற்கொண்டுள்ளார். மக்கள் குறைகளை கேட்டறிந்து நிவாரண நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.


Tags : MK Stalin ,Nivar ,DMK ,Chennai ,Saidapet , Nivar Storm, Impact, Saidapet, MK Stalin, Study
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...