மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும் : அமைச்சர் தங்கமணி பேட்டி

சென்னை: சென்னையில் மின்சாரம்  துண்டிக்கப்பட்ட பகுதிகளில் படிப்படியாக மின் விநியோகம் செய்யப்படும் என்று  அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். இன்று பிற்பகலுக்குள் சென்னையில் அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் சீராகும், மழைநீர் வடியும் இடங்களில் மின்விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்படும். மேலும், மின்விநியோகம்  தொடர்பாக அவசர எண்களை அழைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>