சென்னையில் பயணிகள் வருகைக்கேற்ப மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: நிவர் புயல் கரையை கடந்துள்ள நிலையில் சென்னையில் பயணிகள் வருகைக்கேற்ப மாநகர பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று  போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தற்போது குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>