நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை: ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: நிவர் புயலால் கடலூரில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்று வேளாண்துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி தகவல் தெரிவித்துள்ளார். அதிதீவிர கனமழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories:

>