நிவர் புயல் காரணமாக மூடப்பட்ட சென்னை விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது

சென்னை: நிவர் புயல் காரணமாக நேற்று இரவு 7 மணிக்கு மூடப்பட்ட சென்னை விமான நிலையம் தற்போது மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. நிவர் புயல் இரவு கரையை கடந்த நிலையில் மீண்டும் விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>