சென்னை மழை பாதிப்பு: தகவல் தெரிவிக்க கட்டுப்பாடு அறை எண்

சென்னை: சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளில் மழைநீர் தேக்கம் மற்றும் இதர  இடர்பாடுகள் குறித்து தகவல் தெரிவிக்க சென்னை மாநகராட்சி, ரிப்பன்  மாளிகையில் உள்ள கட்டுப்பாட்டு அறை உதவி எண்கள். 044-2538 4530,  044-25384540. மற்றும் தொலைபேசி எண் 1913லும், கோடம்பாக்கம் மண்டல பகுதிகளில் 9445190210 என்ற அலைபேசி எண்ணிலும், வளசரவாக்கம்  மண்டல பகுதிகளில் 9445190211 என்ற அலைபேசி எண்ணிலும்,  ஆலந்தூர் மண்டல பகுதிகளில் 9445190212 என்ற அலைபேசி  எண்ணிலும், அடையாறு மண்டல பகுதிகளில் 9445190213 என்ற  அலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.

Related Stories:

>