ட்வீட் கார்னர்...அனுபவ ஆலோசனை

இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் முதல் ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நாளை நடக்கிறது. இப்போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பூம்ரா இளம் வீரர் கார்த்திக் தியாகியுடன் பந்துவீச்சு நுணுக்கங்களை பகிர்ந்து கொண்டதுடன் அனுபவ ஆலோசனைகளை வழங்கி ஊக்குவித்தார். இந்திய வீரர்கள் வலைப்பயிற்சி மேற்கொண்ட படங்களை கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ளது.

Related Stories:

>