புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும்: வானிலை மையம்

சென்னை: புதுச்சேரிக்கு அருகே 3 மணி நேரத்தில் புயலின் மையப் பகுதி கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் கரையை கடக்கும் இடங்களில் 120 கி.மீ முதல் 140 கி.மீ வேகத்தில் காற்று வீசத் தொடங்கியது.

Related Stories:

>