மரக்காணம் அருகே கரையை கடக்கும் நிவர்

சென்னை: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அலம்பரை என்ற கிராமத்தில் நிவர் புயல் கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணி அளவில் புயலின் கண் பகுதி கரையை தொடும் எனவும். அதிகாலை 3 மணி அளவில் தான் புயலின் கண் பகுதி கரையை கடந்து முடிக்கும் எனவும் வானிலை மைய அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>