நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை காரணமாக இன்று இரவு 7 மணி முதல் நாளை காலை 7 மணி வரை சென்னை விமான நிலையம் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக 50-க்கும் அதிகமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக விமான நிலையம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

>