இரவு 7 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: இரவு 7 மணிக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. சூழலைப் பொறுத்து நாளை ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. நிவர் புயல் இரவு கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் மெட்ரோ நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

Related Stories:

>