அதி தீவிர புயலாக மாறிய நிவரின் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தில் கரையை தொட்டது

சென்னை: அதி தீவிர புயலாக மாறிய நிவரின் வெளிச்சுற்று கடலூர் மாவட்டத்தில் கரையை தொட்டது. வெளிச்சுற்று கரையை தொட்ட நிலையில் இன்னும் 6 மணி நேரத்தில் புயலின் மையப்பகுதி கரையை தொடும் என கூறப்படுகிறது. புயலின் முக்கிய பகுதி கரையைத் தொட இன்னும் 5 முதல் 6 மணி ஆகும் என கணிக்கப்பட்டுள்ளது. வெளிச்சுற்றுப் பகுதி கரையைத் தொட்டதால் கடலூர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

Related Stories:

>