தமிழகம் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் நாளை பொது விடுமுறை அறிவிப்பு: dotcom@dinakaran.com(Editor) | Nov 25, 2020 வேலூர் மாவட்டங்களில் திருப்பதி Ranipettai வேலூர்: வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் தமிழக அரசு நாளை பொது விடுமுறை அறிவித்துள்ளது. ஏற்கனவே 13 மாவட்டங்களுக்கு நாளை முதல்வர் பொது விடுமுறை அறிவித்திருந்த நிலையில் தற்போது 3 மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீசார் தடுத்ததால் தள்ளுமுள்ளு
தமிழக அரசால் ரூ.70 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள ஜெயலலிதா நினைவிடம் இன்று திறப்பு: முதல்வர் எடப்பாடி தலைமையில் பிரமாண்ட விழா
நாட்டின் 72வது குடியரசு தினவிழா தமிழகத்தில் கோலாகல கொண்டாட்டம் கவர்னர் பன்வாரிலால் தேசியக்கொடி ஏற்றினார்: முப்படையினரின் அணிவகுப்பு மரியாதை, கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன
வேளாண் சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்த முதல்வர் பழனிசாமி, விவசாயிகளிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்: மு.க.ஸ்டாலின் பேட்டி
தமிழகம் முழுவதும் தடையை மீறி விவசாயிகள் டிராக்டர் பேரணி..போலீசார்- விவசாயிகள் இடையே மோதல்,, போலீசார் தடியடி, வழக்குப்பதிவு!!
மயிலாடுதுறை வஉசி நகரில் வடிய வழியின்றி 3 மாதமாக தேங்கி நிற்கும் பாதாள சாக்கடை கழிவுநீர்-பொதுமக்கள் அவதி
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இறந்து கிடந்த கோழி குடிநீருடன் புழுக்களும் வந்ததால் மக்கள் அதிர்ச்சி-உடனடியாக தண்ணீர் நிறுத்தம்