சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் மேலும் 17 ரயில்கள் நாளை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் மேலும் 17 ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்ட்ரலில் இருந்து கோவை, மதுரை, சந்திரகாசி செல்லும் ரயில்கள் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹைதராபாத்-தாம்பரம், மதுரை-பைக்காநேர் ரயில்களும் நாளை ரத்து செய்யப்பட்டுள்ளது. நவ. 29-ல்  பைக்காநேரில் இருந்து மதுரை வரும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>