சென்னையில் மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் : சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்

சென்னை: மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல் செய்துள்ளது. பொதுமக்கள், வீட்டு மாடியில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Related Stories:

>