பஞ்சாப் மாநிலத்தில் கொரேனாவை கட்டுப்படுத்த டிசம்பர் 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் டிசம்பர் 1-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த இரவு 10 முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இரவு நேர ஊரடங்கை மீறுவோருக்கு ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>