நிவர் புயல் காரணமாக 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நிவர் புயல் காரணமாக 27 ரயில்கள் நாளையும் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு செல்லும் 27 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. காரைக்குடி, கோவை, திருச்சி, மதுரை, ராமேஸ்வரம் ஆகிய இடங்களுக்கு செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>