நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை பல்லவன், வைகை விரைவு ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே

சென்னை: இன்று இரவு 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 15119 ராமேஸ்வரம் - மாண்டுயாடிஹ் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் நாளை வண்டி எண் 02606/02605 காரைக்குடி சென்னை எழும்பூர் காரைக்குடி பல்லவன் பகல் நேர சிறப்பு ரயில் மற்றும் வண்டி எண் 02636/02635 மதுரை சென்னை எழும்பூர் மதுரை வைகை பகல் நேர சிறப்பு ரயில் ஆகியவை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. இன்று இரவு 11 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட வேண்டிய வண்டி எண் 05119 ராமேஸ்வரம் - மாண்டுயாடிஹ் எக்ஸ்பிரஸ் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

Related Stories:

>