செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு: முதற்கட்டமாக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரி நீர் திறப்பு திறக்கப்பட்டது. முதற்கட்டமாக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. ஏரியில் இருந்து திறக்கப்படும் நீர் விரைவில் அடையாற்றில் கலக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>