×

நிவர் புயல் 11 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்கிறது

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் 11 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. காலை வரை 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வந்த நிவர் புயல் வேகமெடுத்தது 11 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவருகிறது என்று வானிலை ஆய்வு மையம்கூறியுள்ளது. நிவர் புயல் அடுத்த 6 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


Tags : storm ,Nivar ,shore , Nivar storm 11 km. Moving towards the shore at speed
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...