×

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது: ரூ.36,800-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,000-க்கு கீழ் சென்றது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.4,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ.36,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Tags : Chennai , Chennai, Jewelery Gold, fell below Rs 37,000 to Rs 36,800
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...