பாரிமுனையில் முழங்கால் அளவு மழைநீர் தேக்கம்

சென்னை: சென்னையில் விடியவிடிய மழை பெய்ததால் பாரிமுனையில் முழங்கால் அளவு மழைநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீர் காரணமாக பொதுமக்கள் வாகனங்களில் ஊர்ந்துசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>