நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் மின்சாரம் துண்டிப்பு

சென்னை: நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று இரவு முதல் கன மழை பெய்துவரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் நிறுத்தபட்டுள்ளது.

Related Stories:

>