4 மண்டலங்களில் கரையோரம் உள்ள மக்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை: 4 மண்டலங்களில் கரையோரம் உள்ள மக்கள் தொடர்பு கொள்ள அவசர உதவி எண்கள் அறிவிக்கபட்டுள்ளது. அடையாறு கரையோரம் உள்ள மக்களுக்காக 169 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்தூர், அடையார் மக்கள் நிவாரண மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>