நிவர் புயல்: பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி ஓ பன்னீர் செல்வம் வேண்டுகோள்!!

சென்னை : துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், #Nivarpuyal காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் இச்சமயங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து பாதுகாப்பாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும் அரசு தயாராக உள்ளது. எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>