நிவர் புயல் காரணமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு !!

சென்னை : நிவர் புயல் காரணமாக யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நவ. 27 முதல் டிச. 2ஆம் தேதி வரை நடைபெறவிருந்த யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பட்டது. சென்னை அரும்பாக்கம் யோகா கல்லூரியில் நடக்க உள்ள கலந்தாய்வுக்கான மறுதேதி விரைவில் அறிவிக்கப்படும். 

Related Stories:

>