மெட்ரோ ரயில் சேவை இன்று மாற்றம்

சென்னை: நிவர் புயல் இன்று கரையை கடப்பதன் காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேரம் மாற்றப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில்வே செய்திக்குறிப்பு: நிவர் புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவை நேரத்தை மாற்றியமைக்கப்படுகிறது. இன்று காலை 5.30 மணிக்கு பதிலாக காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரையில் மெட்ரோ ரயில் சேவை செயல்படும். புயலின் வேகம், ரயில் தண்டவாளங்களில் தேங்கும் மழைநீர் அளவு பொருத்து ரயில் இயக்கம் இருக்கும்.

Related Stories:

>