×

எழும்பூர் ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இன்று சென்னை எழும்பூர்-மதுரை, மதுரை-எழும்பூர், எழும்பூர்-காரைக்குடி, எழும்பூர்-செங்கோட்டை, திருநெல்வேலி-செங்கோட்டை, தூத்துக்குடி-எழும்பூர், எழும்பூர்-கன்னியாகுமரி, எழும்பூர்-கொல்லம், ராமேஸ்வரம்-சென்னை, மதுரை-சென்னை (06101, 06102), எழும்பூர்-திருச்சி ஆகிய ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. சென்னை புறநகர் ரயில் சேவை 25ம் தேதி (இன்று) காலை 10 மணி முதல் ரத்து செய்யப்படுகிறது. 10 மணிக்கு பிறகு எந்த ரயில் சேவையும் இருக்காது. 24ம் தேதி (நேற்று) முதல் 25ம் தேதி (இன்று) காலை 10 மணி வரையில் புறநகர் ரயில்களை இயக்குவது, வானிலை நிலவரத்தை பொறுத்து இருக்கும்.

Tags : Egmore , Egmore trains canceled
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...