×

ஐசிசியின் 'கடந்த 10 ஆண்டின் சிறந்த வீரர்'விருதுக்கு இந்திய வீரர்கள் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை

டெல்லி: ஐசிசியின்  கடந்த 10 ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கு இந்திய வீரர்கள் விராட் கோலி, ரவிச்சந்திரன் அஸ்வின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதில் சிறந்த வீரர், சிறந்த ஒரு நாள் வீரர், டெஸ்ட் வீரர், டி20 வீரர் ஆகிய 5 பிரிவுகளில் விராட் கோலி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

Tags : Indian ,Virat Kohli ,Ravichandran Aswin , Virat Kohli and Ravichandran Aswin nominated for ICC Cricketer of the Year award
× RELATED நான் பார்த்ததிலேயே மிகச்சிறந்த...