சென்னையில் நாளை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிப்பு

சென்னை: நாளை காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை விடுமுறை நாள் அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் என்ற விகிதத்தில் ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Related Stories:

>