நிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து

சென்னை: நிவர் புயல் காரணமாக பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. காரைக்குடியிலிருந்தும் மற்றும் காலை 7 மணிக்கு மதுரையில் இருந்தும் சென்னை எழும்பூருக்கு புறப்படும் பகல் நேர பல்லவன், வைகை எக்ஸ்பிரஸ் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>