நிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து: சென்னை விமான நிலையம் அறிவிப்பு !

சென்னை: நிவர் புயல் காரணமாக சென்னை-திருச்சி விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இன்று இரவு 8.35க்கு சென்னையில் இருந்து திருச்சிக்கு புறப்படும் இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>