காரைக்கால், புதுச்சேரியில் சேதங்கள் அதிகமாக இருக்கும்: இந்திய வானிலை மையம் கணிப்பு !

சென்னை: நிவர் புயலால் காரைக்கால், புதுச்சேரியில் சேதங்கள் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் கணித்துள்ளது. மேலும், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மழை சேதம் இருக்கும். மன்னார் வளைகுடா, தென்கடலோர மாவட்டங்களில் நாளை மதியம் முதல் பலத்த காற்று வீசும் என்றும்,  தென்கடலோர மாவட்டங்களில் 65 - 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>