தமிழகம் ஈரோட்டில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 4 பேர் பலி dotcom@dinakaran.com(Editor) | Nov 24, 2020 கார் மோதல் ஈரோடு ஈரோடு: கொடுமுடி அருகே கார் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். வீரனாம்பாளையத்தை சேர்ந்த தாமோதரன் நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது. தாமோதரன் உள்பட 4 பெரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
காதில் காயத்துடன் நின்ற காட்டு யானை; கூடலூர் அருகே போக்குவரத்து பாதிப்பு: வெடிவீசி கொல்ல முயற்சி- வனத்துறை விசாரணை
டெல்டாவை அடுத்தடுத்து தாக்கிய நிவர்... புரெவி... அடைமழை... தேசிய பேரிடராக அறிவிக்கணும்... ஏக்கருக்கு ரூ32,000 தரணும்..
கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு; மகளிடம் தவறாக நடக்க முயன்றதால் தலையில் கல்லை போட்டு கொன்றேன்: கள்ளக்காதலி பரபரப்பு வாக்குமூலம்
வேறு சேனலை மாற்றிக் கொள்ளலாம்: பொதிகையில் சமஸ்கிருத செய்தி வாசிப்புக்கு எதிரான வழக்கு முடித்து வைப்பு.!!!
பொதிகை டி.வி.யில் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்புவதை எதிர்த்த வழக்கு முடித்து வைப்பு !
திமுக ஆட்சியின்போது கொண்டுவந்த ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அதிமுக அரசு அரசியல் நோக்கத்துடன் கிடப்பில் போட்டு விட்டது: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு
காரைக்காலில் தொடர் மழையால் வயலிலேயே முளைத்து வீணான நெற்கதிர்கள்: ஏக்கருக்கு ரூ.30,000 இழப்பீடு வழங்க கோரிக்கை