நிவர் புயல் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு !

சென்னை: நிவர் புயல் காரணமாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நாளை ரத்து செய்யப்படும் என்று  தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நிவர் புயல் நாளை மாலை கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் 24 ரயில்களும் நாளை ரத்து செய்யப்படும் என்று  தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>