சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை

சென்னை: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. எம்.ஆர்.சி. நகர், பட்டினப்பாக்கம், மெரினா, மந்தைவெளி, மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி வருகிறது.

Related Stories:

>