பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது !

சென்னை: பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது.

சாலையின் இருபக்கமும் மழை நீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மெதுவாக நகர்ந்து வருவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Related Stories:

>