பயங்கரவாதிகள் ஜாமீன் கோரி மனு : தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ்

டெல்லி: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அல் உம்மா பயங்கரவாதிகள் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர். பயங்கரவாதிகள் ஜாமீன் கோரிய  மனு மீது தமிழக அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.

Related Stories:

>