×

நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை !

சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்கள் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். புயல் தாக்கினால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனையானது நடைபெற்று வருகிறது.

Tags : Palanisamy ,ministers ,Nivar ,storm , Nivar Puyal, Chief Palanisamy, Adv
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...