நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறாது: தென் மண்டல வானிலை மையம் தகவல்

சென்னை: நிவர் புயல் அதி தீவிர புயலாக மாறாது என தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தகவல் தெரிவித்துள்ளார். கடல் அலைகள் வழக்கத்தை விட 2 மீட்டர்கள் மேலெழும்பும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Related Stories:

>